மடுத்திருத்தில் கொடியேற்ற நிகழ்வு

நேற்றைய தினம் மாலை 6.00 மணிக்கு மடு திருத்தலத்தின் ஆவணி விண்ணேற்ப்பு திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று முதல் மாலை ஆராதணை வழிபாடுகள் யாவும் பிரதான ஆலயத்தின் முன் போட்டிக்கோ மண்டபத்தில் நடைபெறும்.🙏

Comments are closed.