மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்
மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழா இன்று மாலை வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத்தில் மாலை 5 மணிக்கு தோட்டவெளி பங்குத்தந்தை அவர்களின் தலைமையின் கீழ் கொடியேற்றப்பட்டு நாளை சனிக்கிழமை காலை மணிக்கு மன்னார் மறைமாவட்ட மேதகு ஆயர் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி இடம் பெறும் அனைவரையும் அன்புடன் வரவேற்று நிற்கின்றோம்
Comments are closed.