இறுதிநாட்களில், வலையன்மடப் பதுங்குகுழிக்குள் மக்களோடு மக்களாக, அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர்

காலத்தால் அழியாத புகைப்படம்!
2009 வன்னிப்போரின் இறுதிநாட்களில், வலையன்மடப் பதுங்குகுழிக்குள் மக்களோடு மக்களாக, அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர், அமரர் அருட்தந்தை சரத்ஜீவன் அடிகளார், அருட்தந்தை றெஜினோல்ட் அமதி, அருட்தந்தை அல்பிரட் அமதி, அருட்தந்தை வசந்தன், அருட்தந்தை கொன்பியூசியஸ் அமதி, அருட்தந்தை நேரு மற்றும் ஏனைய அருட்தந்தையர்களும் வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான போராட்டத்தின் போது

Comments are closed.