காலநிலை மாற்றத்தைத் தணிக்க ஜி20 நாடுகளுக்கு அழைப்பு

உலகஅளவில் நெகிழிப் பொருள்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இரண்டாவது இடத்தில் உள்ள ஜப்பான், இவற்றைப் பயன்படுத்துவது மற்றும் உற்பத்தியைக் குறைப்பதில், எடுத்துக்காட்டாய் விளங்குமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழைப்பு

Comments are closed.