சிறப்புமிக்க பாஷையூா் அந்தோனியாா் ஆலய வருடாந்த திருவிழா மற்றும் தோ்

யாழ்.பாசையூா் புனித அந்தோனியாா் ஆலயத்தில் வருடாந்த பெருவிழா மற்றும் தோ் திருவிழா  வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க பாசையூா் அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா மற்றும் தோ் திருவிழாவை தொடா்ந்து

யாழ்.மறைமாவட்ட ஆயா் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தலமையில் கூட்டு திருப்பலியும் பக்தா்களுக்கான திருச்சொரூப ஆசிா்வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

திருவிழாவை ஒட்டி பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 

Comments are closed.