நுழைவாயிலில் இலங்கையின் திருத்தூதரான புனித யோசேவ் வாஸ் அடிகளாரின் திருவுருவம்

மன்னார் மறைமாவட்ட புனித யோசேவ்வாஸ் குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் நுழைவாயிலில் இலங்கையின் திருத்தூதரான புனித யோசேவ் வாஸ் அடிகளாரின் திருவுருவம் நேற்று ( 09.06.2019) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் ஆயர் போருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்து உரிய இடத்தில் வைக்கப்பட்டது.

புனித யோசேவ்வாஸ் குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் இயக்குனர் அருட்பணி.ச.எமிலியானுஸ்பிள்ளை அடிகளாரின் முயற்சியினால் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments are closed.