திருகோணமலையில் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு கூர்ந்து சர்வமத தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி

கடந்த மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு கூர்ந்து சர்வமத தலைவர்களும் பொதுமக்களும் இனைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்திய நிகழ்வு..

Comments are closed.