மாவிலங்கேணி கிராமத்தின் பாது காவலியாம் தூய அடைக்கல அன்னையின் புதிய ஆலயமானது

மன்னார் மறை மாவட்டத்தில் அளவக்கை பங்கின் மாவிலங்கேணி கிராமத்தின் பாது காவலியாம் தூய. அடைக்கல அன்னையின் புதிய ஆலயமானது 20.05.2019. திங்கள் கிழமை மன்னார் மறைமாவடட ஆயர் ஆண்டகை அவர்களினால் அபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
அத்தோடு இந்த ஆலயத்தை நிர்மானிப்பதற்கு உதவிகள் புரிந்த பங்குத்தந்தை நியூட்டன் அடிகளார், மாவிலங்கேணி கிராம மக்கள், அயல் பங்கு மக்கள், வன்னி பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள், வட மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் மாவிலங்கேணி பங்கு மக்கள் சார்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும், இறையாசீரையும் பங்குத்தந்தை வண பிதா நியூட்டன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.