இலங்கைத் தாக்குதலை பூர்விக இஸ்லாமியர்கள் நிகழ்த்தவில்லை

உலகத்தில் எல்லா மதத்தினரும் எல்லோரும் இனத்தினரும் போர் செய்து இருக்கிறார்கள்..! ஆனால் இஸ்லாமிய போருக்கு மட்டும் தான் புனிதப்போர் என்று பெயர் வந்தது அதற்கு காரணம் இதுவே..!!!👇🏿👇👇
யுத்தத்திற்கு புறப்பட்ட தமது வீரர்களுக்கு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இட்ட கட்டளைகள் இவை 👇

🔺மரங்களை வெட்டாதீர்கள்
🔺கட்டிடங்களை இடிக்காதீர்கள்
🔺குழந்தைகள்,முதியவர்களை கொல்லாதீர்கள்
🔺நோயாளிகளை,பெண்களை கொல்லாதீர்கள்
🔺பிற மதத்தவர்களின் வணக்கத்தலங்களை இடிக்காதீர்கள்
🔺சரண்டைந்தவர்களை கொல்லாதீர்கள்
🔺புறமுதுகிட்டு ஓடுபவர்களை கொல்லாதீர்கள்
🔺மதகுருக்கள், துறவிகளை கொல்லாதீர்கள்
🔺பிணங்களை சிதைக்காதீர்கள்
🔺உணவுக்காக அன்றி விலங்குகளை கொல்லாதீர்கள்
🔺கைதிகளிடம் நல்ல முறையில் பேசி உணவளியுங்கள்
🔺இவர்களில் எவர்மீதும் இஸ்லாத்தை திணிக்காதீர்கள்

முஸ்லிம்:462 புகாரி: 2731,2732, 2720 2499, 3014, 3015, 3016 5516

Comments are closed.