நடந்த தாக்குதல் தொடர்பாக பேராயருக்கு கடிதம் அனுப்பிய பிரான்சிஸ்

பகை மூலம் கரடு முரடாகி போன இதயங்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் குணமாகட்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொடிய மரணங்களை ஏற்படுத்திய தாக்குதல் தொடர்பாக புரிந்துணர்வுடன் செயற்பட்டு, இலங்கையர்கள் சமூக நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதியை கட்டியெழுப்புவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாப்பரசர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.