மறு அறிவித்தல் வரை தனியார் கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படும்

மறு அறிவித்தல் வரை தனியார் கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படும்

பாதுகாப்பு காரணங்களுக்காக மேல் மாகாணத்தில் உள்ள சகல தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருக்கம் என கத்தோலிக்க பாடசாலைகளின் தேசியப் பணிப்பாளர் Rev. Fr. Ivan Perera டெய்லி மிரர் பத்திரிகை இணையத்துக்கு தெரிவித்துள்ளார்

இதன்படி, கொழும்பிலுள்ள புனித ஜோசப் கல்லூரி, கொழும்புசென். பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு மரிஸ் ஸ்டெல்லா கல்லூரி போன்ற அரச உதவி பெறும் தனியார் பாடசாலை, கொழும்பு பேராயரின் கீழ் இயங்கும் 26 பாடசாலைகள் மூடப்படவுள்ளன

Comments are closed.