முல்லைத்தீவு மறைக்கோட்டம் புதுக்குடியிருப்பில் ‘பலிக்களம்’ திருப்பாடுகளின் காட்சி

யாழ்.திருமறைகாலமான்றத்துடன் இணைந்து வழங்கிய ‘பலிக்களம்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு ஜோர்ச் அடிகளாரின் தலைமையில் மறைகோட்ட குருக்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்வாற்றுகையில் 160 ற்கும் அதிகமான அப்பிரதேச வாழ் கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். முல்லைத்தீவு மறைகோட்ட பங்குகளிலிருந்து 4000 ற்கும் அதிகமான மக்கள் பக்தி உணர்வோடு இதில் இணைந்து கொண்டனர்

jaffna  R.C

Comments are closed.