மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம்

மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் 2019 .

மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் மடுமாதா திருத்தலத்தில் 29,30,31/03/2019. திகதிகளில் நடைபெற்று வருகின்றது.

இந்த தவக்கால தியானத்தில் 350 மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் பங்கு பற்றி யேசுவின் இறைவார்த்தைகளை தியானிக்கின்றார்கள்.

இத் தவக்காலத் தியானம் சகோதரர்
கிஷோக் நீக்லஸ் அவர்களால் வழி நடாத்தப் படுகின்றது

Comments are closed.