யாழ் லீக்கின்75வது வருட சம்பியன் ஆனைக்கோட்டை யூனியன்

யாழ் லீக்கின் 75வது வருடத்தை முன்னிட்டு நடாத்திய யாழ் மாவட்டத்துக்கிடையிலான இறுதிப் போட்டியில் 4:2 கோல்கணக்கில் யூனியன் அணி வெற்றியீட்டியது.யாழ் லீக்கின் தலைவரும் யாழ் மாநகர முதல்வருமான திரு.ஆனோல்ட் அவர்கள் எமது கழக வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற நிறஞ்சன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்…

Comments are closed.