யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை ஆகிய மறைக்கோட்டங்களைச் சேர்ந்த மறையாசிரியர்களுக்கும், கத்தோலிக்க ஆசிரியர்களுக்குமான தவக்கால தியானம்

தவக்காலத் தியானம் -2019
யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை ஆகிய மறைக்கோட்டங்களைச் சேர்ந்த மறையாசிரியர்களுக்கும், கத்தோலிக்க ஆசிரியர்களுக்குமான தவக்கால தியானம் 16.03.2019 சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் 12.30 மணிவரை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில், யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு பெனற் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இத்தவக்காலத்; தியானத்தை அமலமரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த் அருட்திரு பிலிப் றஞ்ஞனகுமார் அவர்கள் “தற்காலத்தில் மறையாசிரியர்களின் அழைப்பும் அவர்களின் சவால் நிறைந்த பணிகளும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் 225 ற்கும் அதிகமான மறையாசிரியர்களும் கத்தோலிக்க ஆசிரியர்களும் கலந்து பயன் அடைந்தார்கள்.

jaffna RC

Comments are closed.