அன்புக்கரங்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற தாளையடி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ் தாளையடி றோ.க .த க பாடசாலை யின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி அன்புக் கரங்களின் ஏற்பாட்டில் வேல்விநாயகம் யுபிற்ரன் (பழைய மாணவர் சுதர்சன் சுவிஸ்) அவர்களின் நிதி உதவியில் இன்று பாடசாலை அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக ம.கோட்ட கல்வி பணிப்பாளர் திரு சங்கரப்பிள்ளை திரவியராசா கலந்து சிறப்பித்தார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும்,சான்றிதல்களும் வழங்கப்பட்டன. அன்புகக்ரங்களின் இந்ந செயற்திட்டத்திற்கும்,அன்புகக்ரங்களுக்கும்,நிதி உதவிய வே.யுபிற்ரன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாகவும்,கோட்டகல்வி அதிகாரி சார்பாகவும் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டதுடன், தொடர்ந்தும் தம்முடன் இணைந்து பணியாற்றுமாறும் அன்பாக வேண்டப்பட்டது.

 

Comments are closed.