புனித லூர்து அன்னை திருத்தல பெருவிழா தும்பளை

புனித லூர்து அன்னை திருத்தல பெருவிழா தும்பளை
02.02.2019 -11.02.2019
(1) தினசரி வழிபாடுகள் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.( 02.02.2019)

(2) நற்கருணைவிழா மாலை 5.00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.

(3)திருவிழாத் திருப்பலி காலை 5.30க்கு முதற் திருப்பலியும், 7.00க்கு இரண்டாம் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.

” தூய லூர்து அன்னையின் பரிந்துரையையும், பாதுகாப்பையும் நிறைவாகபெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்”

Comments are closed.