குருநகர் புனித யாகப்பர் பங்கின் தூய யோசப் வாஸ் இளையோர் மன்றத்தினர் தமது மன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 25வது அண்டுவிழா

எமது பங்கின் தூய யோசப் வாஸ் இளையோர் மன்றத்தினர் தமது மன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 25வது ஆண்டினை நினைவு கூர்ந்து கொண்டாடினர்.
எமது பங்கில் தமது துடிப்புமிக்க செயற்பாடுகள் மூலம் ஆன்மீக, சமூகப் பணியாற்றும் இவர்களை நாம் அன்போடு வாழ்த்துகின்றோம்.

Comments are closed.