படுகொலை செய்யப்பட்ட யாழ்.இளவாலையை சேர்ந்த வண,பிதா,மேரி பஸ்ரியன் அடிகளாரின் 34வது ஆண்டு நினைவு அஞ்சலி

வங்காலையில் 1985 இல் படுகொலை செய்யப்பட்ட யாழ்.இளவாலையை சேர்ந்த வண,பிதா,மேரி பஸ்ரியன் அடிகளாரின் 34வது ஆண்டு நினைவு அஞ்சலி வைபவமும்,இரத்ததான நிகழ்வும் பங்குத்தந்தை வண,பிதா,S,மார்க்கஸ் அடிகள் தலைமையில் மக்களால் உருக்கமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.Rest in Peace

Comments are closed.