இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகத்திற்கு புதிய ஆன்மீக இயக்குனர் அருட்பணி. பீற்றர் இராசநாயகம்
இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகத்தை வழிநடத்த புதிய இயக்குனராகிய அருட்பணி. பீற்றர் இராசநாயகம் அமதி பொறுப்பெடுத்தார். புதுவருட திருப்பலியின்பின் நடைபெற்ற இந்நிகழ்வில் அமதிகள் குழும முதல்வரும் பங்குத்தந்தையுமாகிய அருட்பணி. அதிரியானோ அமதி மற்றும் உதவிப்பங்குத்தந்தை அருட்பணி. ஜொவனி அமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.