இன்று புனித மரியாள் பேராலயத்தில் அருட்தந்தையின் உடல் வைக்கப்பட்டிருக்கின்றது

மட்டக்களப்பு மறைமாவட்டம் தனது இளம் குருவை இழந்து கண்ணீர் மல்கி கரைந்து ஓடுகின்ற காட்சி
புலம் பெயர் எம்மவர் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது மட்டு மறைமாவட்ட ஆயர் தனது மகனை இழந்தது போலவே உன்னை எப்படி நான் ஈடு செய்வேன் என்று கைவிரித்து கவலையில் பிரியும் காட்சிகளும்
சகோதர குருக்களின் பாசமும் பரிவும் அனைத்து மக்களின் அளப்பரிய கூட்டமும் எல்லோர் மனதிலும் ஒரு சோகத்தை விதைத்துள்ளது அவரின் குடும்பத்தாருக்கு எவ்வாறு ஆறுதல் சொல்ல
இறையவன் என்றும் தனதருகில் ஆறுதல் அருள்வார் எங்கள் செபங்களும் மன்றாட்டுக்களும் என்றும் உங்களுக்காகவே ஆமென்

Comments are closed.