யாழ் அமலமரித்தியாகிகள் சபைக்கு 4புதிய திருத்தொண்டர்கள்.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரன் ஜேம்ஸ் சுரேன், யாழ்ப்பாண மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரன் சியான்ஸ்ரன் ஜெனிஸ் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரர்கள் அனூசியஸ் மற்றும் வின்சென்ட் மைக்கேல் ஆகியோர் திருத்தொண்டர்களாக 09.12.2018 அன்று கொழும்புத்துறையிலுள்ள அமலமரித்தியாகிகளின் சிற்றாலயத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டனர். இவர்களின் பணிவாழ்வு சிறக்க மன்றாடுவோம்

Comments are closed.