ஆனையூர் பாடசாலை பாலர் பாலர்களுக்கு வாரம் இரு முறை தொடர்ந்து சத்துணவு

ஆனையூர் பாடசாலை பாலர் பாலர்களுக்கு காலம் சென்ற முன்னாள் ஊர்காவற்துறை போலிஸ் பொறுப்பதிகாரி ச. ஞானபிரகாசம் அவர்களின் நினைவாக காலை சத்துனவு அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் ஆனைக்கோட்டை பாலர் பாடசாலை பலர்கர்களுக்கு காலம் சென்ற முன்னாள் ஊர்காவற்துறை போலிஸ் பொறுப்பதிகாரி ச. ஞானபிரகாசம் அவர்களின் நினைவாக அவரது பேரப்பிள்ளைகள் ஜோய், ஜோர்டி ஞானபிரகாசம் அவர்களின் நிதி உதவியுடன் 2019 ஆம் ஆண்டிக்கான வாரம் இரு முறை தொடர்ந்து சத்துணவு வழங்கும் நிகழ்வுக்கு  இன்று  பணம் வழங்கப்பட்டது.

Comments are closed.