ஆமென் 3 இறுவட்டு இன்று வெளியீடு

தாண்டவன்வெளி காணிக்கை அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை.ப.ரமேஷ் கிறிஸ்றி அடிகளாரது தயாரிப்பில் ஆமென் 3 இறுவட்டானது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை.ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களால்  அன்று வெளியிடப்பட்டது. இவ் இறுவட்டானது அடிகளாரது 8வது வெளியீடாகும். அடிகளாருக்கு எமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

Comments are closed.