கிறிஸ்த்து அரசர் திருவிழாவினையும், இசை அரசி புனித சிசிலியாவின் திருவிழாவினையும் இத்தாலி பலெர்மோ ஆன்மீகத்தள பாடகர் குழாமினர் கொண்டாடினர்

இன்று 25.11.2018 எம் இதய அரசர் கிறிஸ்த்து அரசர் திருவிழாவின்போது இசை அரசி புனித சிசிலியாவின் திருவிழாவினையும் இத்தாலி பலெர்மோ ஆன்மீகத்தள பாடகர் குழாமினர் கொண்டாடினர்.

இன்றைய திருவிழாவின்போது, தொடர்ந்து திருப்பலிகளிலும் பாடற்பயிற்சிகளிலும் கலந்து கொண்டமையினை பாராட்டுமுகமாக பங்குத்தந்தை அதிரியானோ அமதி அவர்களால் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டது. இதனை முறையே சகோதரிகள் மரினா, ரேவதி, பொஸ்கோ ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

Comments are closed.