கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு ஆலயத்திற்கு வருகை தரமுடியாத நோயாளர்களுக்கான திருப்பலி

கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு ஆலயத்திற்கு வருகை தரமுடியாத நோயாளர்களுக்கான திருப்பலியினை 20.11.2018 அன்று ஒழுங்கு செய்தது. இதில் நோயாளர்களுக்கு திருத்தைலம் பூசியதுடன், திருப்பலியினை அருட்தந்தை.ப.ரமேஸ் கிறிஸ்றி அடிகளார் நிறைவேற்றினார். நோயாளர்களை வாகன வசதி செய்து அழைத்துவந்தனர்

Comments are closed.