பாசையூர் சென்.அன்ரனிசை ஆனைக்கோட்டை யூனியன் 3:6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

யாழ் உதைபந்தாட்ட லீக்கின் 75வது ஆண்டு உதைபந்தாட்ட கெண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரிவு A போட்டியில் “பாசையூர் சென்.அன்ரனிசை ஆனைக்கோட்டை யூனியன் 3:6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

டான் T.V நடாத்தும் யாழ் உதைபந்தாட்ட லீக்கின் 75வது ஆண்டு உதைபந்தாட்ட கெண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (17:11:2018) நடைபெற்ற பிரிவு A போட்டியில் “பாசையூர் சென்.அன்ரனிஸ்” வி.க இனை 6:3 என்ற கோல் கணக்கில் எமது அணி வெற்றி பெற்றது.

அனைத்து வீரர்களையும் பாராட்டி நிற்கின்றோம்

Comments are closed.