கஜா புயல்.. வேளாங்கண்ணியில் பாதிப்பு

கஜா புயல் காரணமாக வேளாங்கண்ணியில் உள்ள ஆலயத்தில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை அச்சுறுத்திய கஜா புயல் இன்று காலையில் கரையை கடந்து தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கஜா புயலால் வீசிய காற்றில் தஞ்சையில் இருந்து , நீடாமங்கலம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி செல்லும் சாலையில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன

 

Comments are closed.