அமரர் அருட்திரு தோமஸ் மகேந்திரன் அடிகளாரின் இரங்கல் திருப்பலியும் இறுதி சடங்கும்
25 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் பணியாற்றி தனது 80 ஆவது அகவையில் இறைபதம் அடைந்த அமரர் அருட்திரு தோமஸ் மகேந்திரன் அடிகளாரின் இரங்கல் திருப்பலியும் இறுதி சடங்கும் 10.11.2018 சனிகிழமை கலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்றது
Comments are closed.