இன்று நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் புதிய பணித்தளமான சிறிய லூர்து அன்னை Tinray பணித்தளம் ஆரம்ப திருப்பலியும் ஒன்று கூடலும்

மிகவும் சிறப்பாக நடைபெற்றது .சிறிய லூர்து அன்னையின் கேபியின் முன்பாக அமைந்த சிறிய சிற்றாலயத்தில் அன்னைக்கு புகழ்பாடி ஆரம்பமான புதிய பணித்தளம் அடுத்த அடுத்த மாதங்களில் மேலும்
சிறப்பு திருப்பலிகளும் ஒளிவிழாக்களும் நடைபெறும் அன்னையின் திருத்தல பங்கானது லிம்புர்க் மறைமாவட்டத்தின் வடபகுதியில் அமைத்துள்ள திருயாத்திரை தலமாகும்

Comments are closed.