சாதாரண மனிதனை சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியர்களே – கத்தோலிக்க ஆசிரியர் ஒன்று கூடலில் அருட்தந்தை றோய் பேடினன் அடிகளார்

dav

ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலயத்தில் நடைபெற்ற கத்தோலிக்க மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு காலை திருப்பலியைத்தொடர்ந்து நடைபெற்றது.இந் நிகழ்வில் திருவுள சபையைச் சேர்ந்த அருட்தந்தை சனா அடிகளார் திருப்பலியை நிறைவேற்றியதுடன் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பங்குத்தந்தை அருட்பணி றோய் பேடினன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கத்தோலிக்க ஆசிரிய ஆலோசகர் திருமதி விக்ரோறியா ஆசிரியர் அவர்களும்,திருமறைக் கலாமன்ற மூத்த மறையாசிரியர் ம.யேசுதாசன் அவர்களும் உரையாற்றினர்.

Comments are closed.