கடல் சிலுவைப்பாதை புனித யாகப்பர் ஆலயம், குருநகர்
எம் பங்குத்தந்தையின் தலைமையிலும் இளையோர் மன்றத்தின் ஏற்பாட்டிலும் கடல்வழி சிலுவைப்பாதை இடம்பெற்றது.
கடல்வழியே காட்சிகள் இயங்கு நிலையில் காண்பிக்கப்பட்டன.
சிலுவைப்பாதை சிந்தனையை அருட்பணி ரவிராஜ் , அருட்பணி ஜேம்ஸ் நாதன் அடிகளாரும் வழங்கியிருந்தனர்
Comments are closed.