புனித யோசப்வாஸ் திருச்சிலுவையானது திருகோணமலை மறைமாவட்டத்தில் இருந்து யாழ் மறைமாவட்டத்திற்கு இன்று கையளிக்கப்பட்டது.
புனித யோசப்வாஸ் திருச்சிலுவையானது
திருகோணமலை மறைமாவட்டத்தில் இருந்து யாழ் மறைமாவட்டத்திற்கு இன்று 12.00 மணிக்கு கையளிக்கப்பட்டது.
இன்று திருச்சிலுவையானது முல்லை மறைக்கோட்டம் (கொக்கிளாய், அளம்பில், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உடையார்கட்டு, தர்ம்புரம்) ஊடாக கிளிநொச்சி மறைகோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது
Comments are closed.