மூவொரு இறைவன் மகிமைகள் ஆசிர் வல்லமை அமைதி உங்களோடு

இறைவா இன்று உலகம் முழுவதும் உள்ள குடும்பங்களை உம்மிடம் கொண்டு வருகிறோம் படைப்பின் இறைவா ஆதாம் ஏவாள் இணைத்து அதன் வழியாக குடும்பம் உருவாக்கிய இறைவா நீர் உருவாக்கிய குடும்பத்தில் தூய ஆவியின் பண்புகள் அன்பு பொறுமை மன்னிப்பு தாழ்ச்சி எதையும் தாங்கும் மனம் இல்லாமல் வீட்டில் உன் இயல்பின் பண்புகள் சந்தேகம் சண்டைகள் கோபம் போதை பழக்கம் அம்மா அப்பா பேச்சு கேட்காமல் இருக்கும் குழந்தைகள் குழந்தைகள் சொல்வது ஏன் கேடக வேண்டும் என பெற்றோர் நினைப்பது போதிய பணம் இல்லாமல் தவிக்கும் நிலை போன்ற பல பிரச்சனை உள்ளது உங்களை உருவாக்கிய நானே உங்களை வாழ வைப்பேன் என சொன்ன யாவே இறைவா இதுவரை குடும்பத்தில் இருந்த எல்லாம் பிரச்சனைகளை நீக்கும் யாவே இறைவா சீனாய் மலையில் வந்த இறைவா எல்லா குடும்பம் மேல் வாரும் ஆதாம் ஏவாள் வழியாக செய்த ஆசிர்வாதம் பலுகிப் பெருகிமண்ணுலகை நிரப்புங்கள் எல்லா குடும்பத்தில் இதே ஆசிர்வாதம் புதுப்பியும் குடும்பம் அன்பு மன்னிப்பு அமைதி செல்வம் பெருக செய்யும் யாவே இறைவா ஒவ்வொரு குடும்பத்தை பிரிக்க எங்கள் ஆண்டவர் இயேசுவிற்கு எதிராக செயல்படும் இவ்வுலக தலைவனின் வேலைகளில் இருந்து எல்லா குடும்பங்களையும் தூய ஆவியார் வல்லமையோடு வெற்றி பெற செய்யும் தூய ஆவி வல்லமை செயல்பட தடையாக உள்ள பாவங்களை உம் மகனும் எங்கள் ஆண்டவர் இயேசுவின் புனித இரத்தம் நீரும் கொண்டு கழுவி நீக்கி விடும் ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் திருமணம் குழந்தை வரம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் இயேசுவின் ஆசிர் அவர்கள் செய்யும் வேலை குடும்ப வளர்ச்சிக்கு வரும் தடைகள் போது தூய ஆவி வல்லமை அதிகமாக இருக்க செய்யும் யாவே என்கிற தந்தை இறைவா உம் பெயர் சொல்லவோ உம்மிடம் கேட்கவோ தகுதி இல்லாத பாவிகள் ஆனால் இயேசுவின் தியாக மரணம் தூய ஆவியார் பரிந்து பேசுதல் நினைத்து எங்களை மன்னித்து உலகில் எல்லா குடும்பத்தில் உம் ஆசிர் இயேசுவின்அமைதி தூய ஆவியின் வல்லமை இருக்க செய்யும் ஆமென்

Comments are closed.