14.10.2018 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 5 மணியளவில் உறணி புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பங்குப் பணிமனை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊறணி பங்குத்தந்தை அருட்திரு தேவறாஜன், மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்திரு நேசநாயகம், குருக்கள், அருட் சகோதரிகள், பங்கு மக்களென பலரும் கலந்து சிறப்பித்தார்கள். இப்பங்குப் பணிமனை 28 வருடங்களின் பின்பு இங்கு அமைக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Comments are closed.