புனித பத்திமா அன்னையின் திருக்காட்சி திருவிழா பண்டத்தரிப்பு யாத்திரை ஸ்தலத்தில் சிறப்பாக இடம்பெற்றது
புனித பத்திமா அன்னையின் திருக்காட்சி திருவிழா பண்டத்தரிப்பு யாத்திரை ஸ்தலத்தில் சிறப்பாக இடம்பெற்றது .விஷேட விதமாக திருச்சிலுவை குரு முதல்ரால் ஆசிர்வதிக்கப்பெற்றது. தொடர்ந்து கூட்டு திருப்பலி இடம்பெற்று திருச்சுருப ஆசிரும் வழங்கப்பெற்றது.அன்னையின் திருத்தல புனிதம் பேண உழைப்போம். அன்னையின் ஆசி அனைவரோடும் தங்குக
Comments are closed.