புனித பத்திமா அன்னையின் இறுதி திருக்காட்சி திருவிழா
புனித பத்திமா அன்னையின் இறுதி திருக்காட்சி திருவிழா இன்று10.10.2018 மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.திருநாள் திருப்பலி காலை 6:30மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.விஷேட விதமாக அருட்தந்தை ஜெலான் அவர்களின் காலத்தில் அமைந்த திருச்சிலுவையும் புனருத்தாரணம் செய்யப்பட்டு ஆசீர்வதிக்கப்படவுள்ளது.நன்றித் திருப்பலி மாலை 4:30 மணிக்கு இடம்பெறும்.திருநாள் ஒழுங்குகளை பரிபாலகர் அருட்கலாநிதி மைக்கல் APR சவுந்தரநாயகம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.அன்னையின் ஆசி அனைவரோடும் தங்குக
Comments are closed.