பருத்துறை மறைக்கோட்ட இளையோருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வெற்றிலைக்கோணி புனித அந்தோனியர் ஆலய வளகத்தில் பருத்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய காப்பாளர் அருட்திரு மைக் டெனால்ட் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்ட இளையோர் ஆணைக்கு இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் பங்கு பற்றி கருத்துரை வழங்கியதோடு அவருடன் இணைந்து திரு. கரன்சன் ஜெகன் அவர்கள் இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகளை மேற்கொண்டு சிறப்பித்தார். நிகழ்வுகளில் 70ற்கும் அதிகமான இளையோர் பங்கு பற்றி பயனடைந்தனர்
Comments are closed.