இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய விளையாட்டு நிகழ்வுகள்
இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய விளையாட்டு நிகழ்வுகள் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அன்ரன் புனிதகுமார் அடிகளார் தலைமையில் நடைபெற்றது
Comments are closed.