அடைக்கலநாயகி உதவும் கரங்கள் ஏற்பாட்டில் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது..

ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி உதவும் கரங்கள் ஏற்பாட்டில்

வறிய மாணவர்களுக்கான உதவிக் கரம்  …  அதிஸ்டலாப சீட்டிலுப்பில் முதலாவது அதிஸ்டத்தைப் பெற்றுக் கொண்ட சாவகச்சேரியைச் சேர்ந்த கணேசலிங்கம் அவர்கள் தனக்கு கிடைத்த அதிஸ்டத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு மீண்டும் எமக்கு அளித்துள்ளார்.எனவே அவருடைய உதவியினால் ஆனைக்கோட்டை றோ .க.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு  பாடசாலை அதிபர்  திருமதி சந்திரகுமார் விஜயலட்சுமி அவர்கள்ஊடாக துவிச்சக்கரவண்டியினை வழங்கி வைத்துள்ளோம்.

மேலும் பல உதவிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்

jaffna

Comments are closed.