சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும், இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடத்திய மறைமாவட்ட ரீதியான குறும்பட போட்டியில் பங்கு பற்றி முதல் இடத்தைப் பெற்ற நெருடல் குறும்படம்

யாழ் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும், இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடத்திய மறைமாவட்ட ரீதியான குறும்பட போட்டியில் பங்கு பற்றி முதல் இடத்தைப் பெற்ற நெருடல் குறும்படம் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை, இளவாலை புனித யாகப்பர் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் வெளியிடப்பட்டது. இந் நிகழ்வு பங்குதந்தை அருட்திரு யேசுரட்னம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சமூகத்தொடர்பு மற்றும், இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

Comments are closed.