அதிஸ்ரசாலி யார் இதோ

அடைக்கல நாயகி உதவும் கரங்களினால் வறிய மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட அதிஸ்ரலாப சீட்டிலிப்பு இன்றைய தினம் அதிஸ்ரம் பார்க்கப்பட்டது .
 
இந்த அதிஸ்ரலாப சீட்டிலிப்பில் பரிசில்களுக்கு அனுசரனை வழங்கியவர்களை நன்றி கூறும் வகையில், பரிசிலுக்கு அனுசரனை வழங்கிய தே.ஜெனிஸ்கோட், தே.ஜெனிஸ்ரன் கனடா ரூபாய் 10.000 , பு.றிலைக்சன் குட்டியன் அவுஸ்ரேலியா ரூபாய் 10.000 , ஜெ.தீபன் சுவிஸ் ரூபாய் 7 .000,
எஸ்.பிரசன்னா மெகாமாட், யாழ்ப்பாணம் ரூபாய் 5 .000 , ஆகியோருக்கு எமது இருகரம் கூப்பி நன்றிகளை தெரிவிப்பதோடு.
அதிஸ்டலாப சீட்டிலுப்பு ரிக்கற் விற்பனைக்கு உதவிய மெகாமாட் ஊழியர்கள்,றிப்பாக உரிமையாளர் .
சத்தியன்,நிக்சன்.மற்றும்
அன்ரனி,றீகன்றாஜ்,சாந்தம்,றோய்.ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
 
அந்தவகையில் அதிஸ்ரம் பார்க்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் விபரம்
 
முதலாவது அதிஸ்டசாலி ஆர்.கணேசலிங்கம் சங்கத்தானை,சாவகச்சேரி.
துவிச்சக்கரவண்டி.
 
இரண்டாவது அதிஸ்டசாலி
சுதா…பூவர் செற்
 
மூன்றாவது அதிஸ்டசாலி
அருள்குலோபல் பொதிகள் சேவை..யாழ்ப்பாணம்
மிக்சர் கிறைன்டர்.
 
ஆறுதல் பரிசுகள்
மின் அழுத்தி
றீ.பிருத்திகா
ர.ரவீந்திரன்
ஏஸ்.சுதாகர்
வி.குணதர்சினி
அருள்குலோபல்
பரிசினை பெறாதவர்கள் எம்முடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி பரிசினை பெற்றுக்கொள்ளவும்.
 
மாணவர்களுக்கு உதவி செய்யும் செயத்திட்டம் பின்னர் அறிவிக்கப்படும்

Comments are closed.