இன்றைய நாளை பெரிய வியாழன் என்று அழைக்கின்றனர். இயேசு, தான் வாழ்ந்துக்காட்டவந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்த மேற்கொள்ளவிருக்கும் சிலுவைச் சாவிற்கு முன்னுரை எழுதிய நாள்தான் இந்த நாள். தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும்முன் தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்கிறார்
இன்றைய திருவழிபாடானது நான்கு பகுதிகளைக் கொண்டு அமைந்தது
1.இறைவார்த்தை வழிபாடு
2.பாதம் கழுவும் சடங்கு
3.நற்கருணை வழிபாடு
4.நற்கருணை இடமாற்றம் பவனி.
Comments are closed.