அடைக்கல நாயகி ஆலய கொடி ஏற்றும் காட்சி

அன்பும் இரக்கமும் நிறைந்த தெய்வமே இறைவா எம்மை தொட்டு ஆசீர்வதியும்.எம் உடல் நோய்களை தொட்டு சுகமாக்கும்.எப்போதும் உமக்கு சாட்சி பகர உதவி செய்யும் .முடிந்தவரை மற்றவரின் தேவைகளை உணர்ந்து செயற்பட வரம் தாரும் நல்ல தகப்பனே ஆமென் .

அடைக்கல நாயகி ஆலய கொடியேற்றம். ..

Posted by அடைக்கலநாயகி ஆனைக்கோட்டை on Thursday, 30 August 2018

படங்கள்-நன்றி

Comments are closed.