2 9. 2018 ஞாயிற்றுக்கிழமை தேசிய இளையோர் ஞாயிறாக எல்லா பங்குகளிலும் அனுஸ்டிக்ப்படுகிறது

தேசிய கத்தோலிக்க இளையோர் வாரம் 26.8.2018 தொடங்கி 2.9.2018 வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2 9. 2018 ஞாயிற்றுக்கிழமை தேசிய இளையோர் ஞாயிறாக எல்லா பங்குகளிலும் அனுஸ்டிக்ப்படுகிறது. இவ்வாரத்தில் இளையோரை மையப்படுத்திய பல செயல்பாடுகள் பங்கு ரீதியாக முன்னெடுக்கப்படுவதுடன்அவர்களுக்கான சிறப்பு திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட உள்ளது. யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் இவ்வாரம் ‘இளையோர் கொடி வாரமாகவும்’ கடைப்பிடிக்கப்படுகின்றது.

Comments are closed.