அடைக்கல நாயகி உதவும் கரங்கள் ஏற்பாட்டில் அதிஸ்ட இலாப சீட்டிழுப்பு
அடைக்கல நாயகி உதவும் கரங்கள் ஏற்பாடு செய்துள்ள அதிஸ்ட இலாப சீட்டு விற்பனை இன்று ஆரம்பிக்கப்பபட்டுள்ளது.அனைவரது பங்களிப்பும் மிக அவசியமாகவுள்ளது.குறுகிய கால இடைவேளையில் ஏற்பாடு செய்து மட்டுப்படுத்தப்பட்ட ரிக்கட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே வறிய மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சீட்டிளுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.. பரிசுகளுக்கு உதவி செய்ய விரும்பியவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்…
08-09-2018 அன்று அதிஸ்டம் பார்க்கப்படும் மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம்.
நன்றி
Comments are closed.