இலங்கையில் எவருமே செய்திராத ஒன்றை நிகழ்த்திய விஷ்னுதர்சன் என்ற மாணவர்
இதுவரை இலங்கையில் எவருமே செய்திராத ஒன்றை நிகழ்த்திய வத்தேகம பாரதி வித்தியாலயத்தின் 7 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் விஷ்னுதர்சன் என்ற மாணவர் இவர் சூரிய சக்தி மூலம் இயங்கும் முட்ச்சக்கர வண்டி ஒன்றை தயாரித்து அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.
Comments are closed.