அடைக்கல நாயகி உதவும் கரங்களின் ஏற்பாட்டில் அமரர் சு.ஞானராஜ் அவர்களின் 31வது நினைவு நாளை முன்னிட்டு ஆக் சிறுவர் இல்லத்தில் மதிய உணவு-சாண்டோ

அடைக்கல நாயகி உதவும் கரங்களின் ஏற்பாட்டில் அமரர் சு.ஞானராஜ் அவர்களின் 31வது நினைவு நாளை முன்னிட்டு ஆக் சிறுவர் இல்லத்தில் மதிய உணவு சு. அலோசியஸ்,சிறி குடும்பத்தின் நிதி உதவியில் நடைபெற்றது . இதற்கு உழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

 

சாண்டோ

Comments are closed.