மீண்டும் இரண்டாவது வருடமாக புங்குடுதீவு பங்கில் நடைபெற்ற கடல் வழி சிலுவைப் பாதை
புங்குடுதீவு கடற்கரை புனித சூசையப்பர் சுரூபத்தடிய்யில் இருந்து கடல் வழியாக சிலுவைப் பாதை ஆரம்பமாகி நயீனா தீவு துறைமுகம் சென்று பின்னர் அங்கிருந்து கால்நடையாக நயீனா தீவு புனித அந்தோனியார் ஆலயம் நோக்கி சென்று அங்கு திருப்பலி ஒப்புக்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.
Comments are closed.