இயேசு கிறிஸ்து குருத்துவத்தை ஏற்படுத்தினார் குருக்களுக்காக செபிப்போம்

இன்று தான் இயேசு கிறிஸ்து குருத்துவத்தை ஏற்படுத்தினார். ஆகவே, இன்று விசேட விதமாக இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து குருக்களுக்காக செபிப்போம்.
செபம்

அன்பான இயேசுவே! அனைத்துக் குருக்களையும் ஆசீர் வதியும். உம்முடைய இரக்கத்தினால் அவர்களை நிறைவாக ஆசீர்வதித்து என்றும் உம் பனியை முழு மனதுடனும், தியாக சிந்தயையுடனும் ஏற்று நடக்க உதவி செய்யும் நல்ல தகப்பனே. ஆமென் ஆமென் ஆமென்

Comments are closed.